இதனால் தான் அம்பானி வீட்டு திருமணத்துக்கு போகல.. நடிகை டாப்ஸி சொன்ன காரணம்
By Parthiban.A
சமீபத்தில் இந்திய டாப் பணக்காரரான அம்பானி வீட்டு திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஷாருக் கான் தொடங்கி சூர்யா - ஜோதிகா வரை ஏராளமான நட்சத்திரங்கள் வரை திருமண கொண்டாடத்தில் பங்கேற்று இருந்தனர்.
டாப்ஸி ஏன் வரல
இந்த நிகழ்ச்சியில் கிறிப்பிட்ட சில பாலிவுட் நடிகர் நடிகைகள் மட்டும் வரவில்லை. அதில் டாப்ஸியும் ஒருவர்.
நீங்கள் ஏன் போகவில்லை என அவரிடம் கேட்டதற்கு " கெஸட் மற்றும் திருமண வீட்டாருக்கு ஒரு பிணைப்பு நிஜமாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அந்த காரணத்தால் தான் நான் போகவில்லை என அவர் கூறி இருக்கிறார்.
Post Office RD திட்டத்தில் தினமும் ரூ.33 முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவு- அப்போ தமிழகத்தில்? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US