இனி செருப்பு போடமாட்டேன் என முடிவெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி! மனைவி சொன்ன காரணம்

By Parthiban A Nov 17, 2026 12:53 AM GMT
Report

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டிலுமே ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் அடுத்து அப்பா குட்டி என்ற படம் திரைக்கு வருகிறது.

விஜய் ஆண்டனி ஏன் தற்போது செருப்பு அணியாமல் எல்லா இடங்களுக்கும் செல்கிறார் என்கிற காரணத்தை அப்பா குட்டி பட விழாவில் அவரது மனைவி தெரிவித்து இருக்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட அவரது மகள் தான் அதற்கு காரணம்.

இனி செருப்பு போடமாட்டேன் என முடிவெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி! மனைவி சொன்ன காரணம் | Why Vijay Antony Avoids Wearing Footwear

மகள்

மூத்த மகள் மீரா கல்லூரி செல்வதற்காக 50க்கும் மேல் ஷூக்கள் வாங்கி வைத்திருந்தோம். ஆனால் அவர் அவற்றை அணியாமல் சென்றுவிட்டாள்.

அது எல்லாம் வீட்டில் தான் இருக்கிறது. அதனால் இனி நான் செருப்பு போடவே மாட்டேன் என விஜய் ஆண்டனி முடிவெடுத்துவிட்டார் என பாத்திமா விஜய் ஆண்டனி கூறி இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US