ஒரே ஒரு போட்டியாளரை மட்டும் அழைக்காத பிக்பாஸ் குழு- இவரையா, ரசிகர்கள் வருத்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மக்கள் மனதை வென்று டைட்டிலை வெல்லப்போவது யார் என்று தான். இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் பிக்பாஸ் 4வது சீசன் வீட்டிற்குள் பழைய போட்டியாளர்கள் அனைவரும் வந்து செல்கின்றனர்.
இன்று காலை வந்த முதல் புரொமோவில் சம்யுக்தா மற்றும் சுசித்ரா ஆகியோர் காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தியை மீண்டும் யாரும் அழைக்கவில்லை என தெரிகிறது.
நீங்கள் வீட்டிற்குள் ஏன் வரவில்லை என சுரேஷ் சக்ரவர்த்தியிடம் ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு அவர், பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல மீண்டும் அழைக்கப்படாத ஒரே பிரபலம் நான் தான் என பதில கூறியுள்ளார்.
Why u didn't go pls go I wann see u back
— Vignesh (@Vignesh76486388) January 11, 2021
I am the only contestant not invited so far
— Suresh Chakravarthy (@susrisu) January 11, 2021
Seriously.. very bad vijay tv..
— Priya (@mohanamsc) January 11, 2021