விஜய் இதனால் தான் சைக்கிளில் ஓட்டு போட போனார்! உண்மையை சொன்ன நடிகர்

By Parthiban.A Sep 01, 2022 02:30 PM GMT
Report

சைக்கிளில் சென்ற விஜய்

நடிகர் விஜய் எது செய்தாலும் அது சில நிமிடங்களிலேயே வைரலாகி தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் விஷயமாகி விடும். அப்படி அவர் கடந்த தேர்தலில் ஓட்டு போட சைக்கிளில் திடீரென கிளம்பினார். அந்த சைக்கிள் கருப்பு சிவப்பு நிறத்தில் இருந்ததால் அவர் திமுகவுக்கு குறியீடு மூலமாக ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார் என செய்தி பரவியது.

அதே போல அஜித் கருப்பு - சிவப்பு மாஸ்க் அணிந்து வந்ததும் பேசப்பட்டது. பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் விஜய் சைக்கிள் சென்றார் என தேர்தல் நேரத்தில் மிகவும் பெரிய பரபரப்பாக பேசப்பட்டது.

விஜய் இதனால் தான் சைக்கிளில் ஓட்டு போட போனார்! உண்மையை சொன்ன நடிகர் | Why Vijay Used Cycle To Go For Voting

நடிகர் சஞ்சீவ் விளக்கம்

விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் அளித்திருக்கும் பேட்டியில் விஜய் சைக்கிளில் சென்றது பற்றி பேசி இருக்கிறார். அது பற்றி அவர் விஜய்யிடமே போன் செய்து கேட்டாராம் அவர்.

வாக்களிக்கும் இடம் வீட்டில் அருகிலேயே இருந்ததால் தான் சைக்கிளில் சென்றேன், காரில் சென்றிருந்தால் இடமே ஸ்தம்பித்து இருக்கும், வேறுஎந்த காரணமும் இல்லை என விஜய் கூறினாராம். 

விஜய் இதனால் தான் சைக்கிளில் ஓட்டு போட போனார்! உண்மையை சொன்ன நடிகர் | Why Vijay Used Cycle To Go For Voting

நட்சத்திரம் நகர்கிறது முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US