இதனால் தான் யாஷிகா இன்னும் சிங்கிளாக இருக்காராம்.. அவரே சொன்ன காரணம்
நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கிளாமர் காட்டி இளைஞர்களை கவர்ந்தவர் அவர். கார் விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது குணமாகி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிரூப்புடன் காதலில் இருந்திருக்கிறார். அவர்கள் லைவ் வீடியோவில் லிப் கிஸ் கொடுத்துக்கொண்டதும் கடும் அந்த சமயத்தில் வைரல் ஆனதும் அனைவருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் யாஷிகா தற்போது தான் சிங்கிள் தான் என்றும், அதற்கான காரணம் என்ன என சொல்லி ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"எனக்கு ஒருவரை பிடித்தால் அவருக்கு என்னை பிடிக்கவில்லை, வேறு ஒருவருக்கு என்னை பிடித்து இருந்தால் எனக்கு அவரை பிடிக்கவில்லை" என யாஷிகா தெரிவித்து உள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
