நயன்தாரா-விக்கி திருமணம் முடிந்து இன்று வெளியே சென்ற போது வந்த முதல் வீடியோ
புதுமண தம்பதிகளின் போட்டோஸ்
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.
பல ஆண்டுகள் காதலுக்கு பிறகு இவர்கள் இருவரும் நேற்று நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் அவர்களின் திருமண நிகழ்விற்கு ரஜினிகாந்த், ஷாருக் கான், அட்லி, கார்த்தி என பல உச்ச நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்து முடிந்த திருமணத்தை தொடர்ந்து, இன்று புதுமண தம்பதிகளான அவர்கள் இருவரும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.
அங்கு அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்.

Adorable Video of the day ?❤️@VigneshShivN #WikkiNayan #VigneshShivanNayanthara #Tirumala #VigneshShivanWedsNayanthara #WikkiNayanWedding #Nayantharawedding #VigneshShivan #Nayanthara #Cineulagam pic.twitter.com/5yowNOyIdd
— Cineulagam (@cineulagam) June 10, 2022
திருமணம் முடிந்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற முதல் இடம் இது தான்
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri