Survivor ஷோவில் Wild Card என்ட்ரீயாக நுழையப்போகும் பிரபலங்கள்- யார் யார் தெரியுமா?
survivor
wildcard
arjun
zeetamizh
By Yathrika
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக சர்வைவர் ஷோ ஒளிபரப்பாகிறது.
நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 12ம் தேதி தொடங்கப்பட இதுவரை இருவர் வெளியேறியுள்ளனர். போட்டியாளர்களை 2 குழுவாக பிரித்து மிகவும் கடுமையான போட்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
பிரபலங்கள் அனைவரும் நிகழ்ச்சியில் சாதிக்க கடுமையாக தான் போராடி வருகிறார்.
தற்போது இந்த நிகழ்ச்சியில் புதியதாக இருவர் நுழைய இருக்கிறார்கள், அவர்கள் யார் யார் என்றால் இனிகோ பிரபாகரன் மற்றும் Vanessa Cruez ஆகியோர் தான்.
இவர்கள் எப்படி விளையாட்டை விளையாட போகிறார்கள் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
மீனாவை திருமணம் செய்ய தயார்; குழந்தை இருக்கு பரவாயில்லை - சொன்ன பிரபலம் யார் தெரியுமா? IBC Tamilnadu
முன்னணி நடிகருக்கு கூட்டத்தில் கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை த்ரிஷா - வைரலாகும் வீடியோ! IBC Tamilnadu
optical illusion: காட்டில் தன்னை மறந்து உறங்கும் சிறுத்தை எங்கு உள்ளது? ஐந்து நொடிக்குள் கண்டுபிடியுங்கள் Manithan
லொட்டரியில் ரூ.34,000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி., அமெரிக்க வரலாற்றில் 8-வது பாரிய பரிசுத்தொகை News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US