பிக்பாஸ் 5வது சீசனில் இதற்குள் Wild Card என்ட்ரீயா?- எந்த பிரபலம் வருகிறார், எப்போது தெரியுமா?

biggboss5 bb5 shalushamu
By Yathrika Oct 11, 2021 01:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் படு கோலாகலமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரம் ஜாலியாக சென்றது, கமல்ஹாசன் அவர்கள் வந்த எபிசோடுகளும் கலாட்டாவாக இருந்தன.

இதற்கு இடையில் பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து சில தவிர்க்க முடியாத காரணத்தால் நமீதா மாரிமுத்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். என்ன காரணம் என சரியாக தெரியவில்லை.

இந்த நிலையில் தான் பிக்பாஸ் வீட்டில் Wild Card என்ட்ரீயாக ஒருவர் நுழைய இருக்கிறார் என கூறப்படுகிறது.

அதாவது நடிகை ஷாலு ஷம்மு வரும் அக்டோபர் 17ம் தேதி வீட்டிற்குள் நுழைய இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US