பிக் பாஸ் 5 பைனல் இந்த சாதனையை தொட முடியுமா?
விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் வருடா வருடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பைனல் ஒளிபரப்பாகும் போது எதிர்பார்ப்பு பல மடங்கு கூடும். வெற்றியாளர் யார் என தெரிந்துகொள்வதற்காகவே அதிகம் பேர் பார்ப்பார்கள்.
இந்த வார இறுதியில் தமிழில் பிக் பாஸ் 5 கிராண்ட் ஃபினாலே நடைபெற இருந்தது. ஹிந்தியிலும் இதே வாரத்தில் தான் பைனல் நடைபெற இருந்தது, ஆனால் திடீரென ஷோ இரண்டு வாரங்களுக்கு ஷோ நீடிக்கப்படுவதாக அறிவித்து உள்ளனர்.
சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் தெலுங்கு 5ம் சீசன் மிக பெரிய அளவில் டிஆர்பி ரேட்டிங் பெற்று இருக்கிறது. 18.4 டிஆர்பி ரேட்டிங் பெற்று சுமார் 6.2 கோடி பேர் தெலுங்கு பிக் பாஸ் 5 பைனலை பார்த்து இருக்கின்றனர்.
கமல் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் பைனல் இந்த சாதனை தொட முடியுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
BIGGBOSS TELUGU 5 GRAND FINALE!!
— Endemol Shine India (@EndemolShineIND) January 3, 2022
4.5 hours continuous viewership!!
6.2 crore people watching!!
18.4 TVR + millions of views on @DisneyPlusHS!#biggbosstelugu @starmaa @iamnagarjuna pic.twitter.com/ycNz1wNtRV