முதல் நாள் லியோ படத்தின் வசூல் இத்தனை கோடி வருமா.. படக்குழுவின் எதிர்பார்ப்பு இதுதான்
லியோ
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் லியோ. நாளை இப்படத்தின் டிரைலர் வெளியாகவுள்ள நிலையில் வருகிற 19ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதுவரை ரூ. 434 கோடி வரை இப்படத்தின் பிசினஸ் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அதில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 100 கோடி வரை திரையரங்க உரிமை விற்பனை செய்துள்ளார்களாம்.
எதிர்பார்ப்பு
இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கு விற்பனை ஆனதில்லை. இதுவே முதல் முறையாகும் என்கின்றனர். மேலும் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் மட்டுமே ரூ. 13 கோடியை தாண்டியுள்ளது என கூறப்படுகிறது.

இதனால் உலகளவில் முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என படக்குழு எதிர்பார்கிறார்களாம். அது நடக்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri