ஒன்றாக சந்திக்கப்போகும் ரஜினி - அஜித்.. புகைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்
ரஜினிகாந்த் - அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வலம் வருபவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித். இதில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகியுள்ளது.
அதே போல் தற்போது ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோகுலம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
சந்திப்பு நடக்குமா
இந்நிலையில், இதே கோகுலம் பிலிம் சிட்டியில் தான் அஜித்தின் துணிவு படத்தின் பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதனால், அஜித்தும் ரஜினியும் சந்தித்துக்கொள்வார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அண்மையில் கூட அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் அஜித் - ரஜினி சந்திப்பு நடக்குமா என்று..
Also Read This : வாரிசு படத்தில் இணையும் சிம்பு, இந்த காம்போ லிஸ்ட்லேயே இல்லையே
![சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்.. குபேரர் மாதிரி வாழப்போகும் ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/cd12e6a6-0c22-4f82-b19e-6f73c5c95257/25-67a3d1a393ab9-sm.webp)
சொந்த நட்சத்திரத்தை மாற்றும் சனி பகவான்.. குபேரர் மாதிரி வாழப்போகும் ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![பாவங்களை போக்க புனித நீராடினாரா பிரதமர் மோடி ? பிரகாஷ் ராஜ் போட்ட சர்ச்சை பதிவு - வைரல்!](https://cdn.ibcstack.com/article/dfdd6cf6-3427-4f0e-b5c4-0f7ddac966d5/25-67a43acc95ebf-sm.webp)
பாவங்களை போக்க புனித நீராடினாரா பிரதமர் மோடி ? பிரகாஷ் ராஜ் போட்ட சர்ச்சை பதிவு - வைரல்! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)