ரூ.350 கோடி மட்டும் இருந்தா.. விக்னேஷ் சிவன் போட்ட மாஸ்டர் பிளான்
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். அவர் இயக்கத்தில் சமீபத்தில் LIK என்ற படம் ரிலீஸ் ஆனது. அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் தற்போது 54 கோடி ரூபாய் வரை வசூலித்து இருக்கிறது.
இந்த படத்தை நயன்தாராவும் இணைந்து தயாரித்து இருக்கிறார் என்பதால் அவரும் ப்ரோமோஷனுக்காக பல விஷயங்கள் செய்து வருகிறார். வேறு தயாரிப்பாளர் என்றால் ப்ரோமோஷனுக்கு வர மாட்டேன் என சொல்லும் நயன்தாரா தனது தயாரிப்பு என்றதும் வருகிறார் என ஒரு பக்கம் விமர்சனங்களும் எழுந்தது.

350 கோடி இருந்தா..
இந்நிலையில் விக்னேஷ் சிவன் பேசும்போது தான் 350 கோடி ரூபாய் இருந்தால் செட்டில் ஆகிவிடுவேன் என பேசியது வைரல் ஆகி இருக்கிறது.
ஒரு 300 அல்லது 350 கோடி ரூபாய் சம்பாதித்து அதை FD-யில் போட்டால், 7% வட்டி மூலம் வருடத்திற்கு 21 கோடி, மாதத்திற்கு ரூ.1.5 கோடி, ஒரு நாளுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
அதன் பிறகு குழந்தைகள் உடன் நிம்மதியாக வாழ்வேன் என விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார்.

ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்... சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நாடொன்றில் வெடித்த கலவரம் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu