திமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறாரா சூரி.. உதயநிதி அழைத்தாரா? உண்மை இதுதான்

By Parthiban.A Mar 24, 2024 02:30 PM GMT
Report

நடிகர் சூரி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இருவரும் ஒன்றாக பல படங்களில் நடித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரகவாக சூரி பிரச்சாரம் செய்ய போகிறார் என செய்தி பரவியது.

திமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறாரா சூரி.. உதயநிதி அழைத்தாரா? உண்மை இதுதான் | Will Soori Campaign For Dmk See His Reply

சூரி பதில்

இந்நிலையில் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்தபோது இது பற்றி கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

"அவர் என்னை அழைக்கவில்லை. நான் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன் என அவருக்கு தெரியும். விடுதலை 2, கருடன் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்துவிட்டேன். கருடன் படம் தான் முதலில் வரும்" என சூரி கூறி இருக்கிறார். 

திமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறாரா சூரி.. உதயநிதி அழைத்தாரா? உண்மை இதுதான் | Will Soori Campaign For Dmk See His Reply

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US