விஜய்யின் அடுத்த படம் இந்த தயாரிப்பாளருடன் தானா? எதிர்பார்க்காத கூட்டணி

By Parthiban.A Jul 16, 2022 04:38 PM GMT
Report

நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்து லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி சேர்ந்து தளபதி67 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஜீவா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவரிடம் விஜய் பற்றி கேட்கப்பட்டது. மேலும் ஜீவாவின் அப்பா ஆர்பி சவுத்ரியின் நிறுவனம் விஜய்யை வைத்து படம் தயாரிக்க இருக்கிறதா என்கிற கேள்வியும் கேட்கப்பட்டது.

விஜய்யின் அடுத்த படம் இந்த தயாரிப்பாளருடன் தானா? எதிர்பார்க்காத கூட்டணி | Will Vijay Team Up With Rb Choudary

அதற்க்கு பதில் சொன்ன ஜீவா 'talks are going on' என கூறி இருக்கிறார், ஆனால் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என எனக்கு சரியாக தெரியாது, அறிவிப்பு வந்தால் தான் எனக்கும் தெரியும் என கூறினார்.

ஜீவா இப்படி பதில் கூறியதால் விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் உடன் தான் கூட்டணி சேர போகிறாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

விஜய்யின் அடுத்த படம் இந்த தயாரிப்பாளருடன் தானா? எதிர்பார்க்காத கூட்டணி | Will Vijay Team Up With Rb Choudary

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US