உலக ஃபேமஸ் ஆன "வாத்தி கமிங்".. Wimbledon போட்ட பதிவு வைரல்
விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கமிங் பாடல் மிகப்பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அதில் விஜய்யின் டான்ஸ் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இணையத்தில் அந்த நேரத்தில் அதிகம் வைரலாகவும் இருந்தது வாத்தி கமிங் பாடல்.
தற்போது வாத்தி கமிங் உலக பேமஸ் ஆகி இருக்கிறது. அதற்க்கு காரணம் உலக புகழ் பெற்ற டென்னிஸ் போட்டியான wimbledon facebookல் போட்ட பதிவு தான்.

ரோஜர் பெடரர் என்ட்ரி கொடுத்த போட்டோவை குறிப்பிட்டு வாத்தி கமிங் என குறிப்பிட்டு இருக்கின்றனர். அந்த ட்விட் பார்த்த எல்லோரும் வாத்தி கமிங் என்றால் என்ன என்று தான் தேடி இருப்பார்கள்.
அதனால் தான் வாத்தி கமிங் உலக பேமஸ் ஆகி இருக்கிறது.
The Reach of #VaathiComing ? #Varisu pic.twitter.com/NHc7zlKQiP
— Actor Vijay squad (@VJsquad) July 3, 2022
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri