10 நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Feb 16, 2026 03:00 AM GMT
Report

வித் லவ்

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவந்த படம் வித் லவ்.

இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்திருந்தார். டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராக நம்மை வியக்க வைத்த அபிஷன், வித் லவ் படத்தில் ஹீரோவாக கலக்கியுள்ளார்.

10 நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | With Love Movie 10 Days Box Office

மேலும், இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருந்தார். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

30 வருடங்கள் நிறைவு செய்த பூவே உனக்காக.. அப்போதே வசூல் இத்தனை கோடியா?

30 வருடங்கள் நிறைவு செய்த பூவே உனக்காக.. அப்போதே வசூல் இத்தனை கோடியா?

பாக்ஸ் ஆபிஸ்

பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள வித் லவ் படம் இதுவரை 10 நாட்களை கடந்துள்ளது. இந்த 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 21 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

10 நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | With Love Movie 10 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US