தனுஷ் இல்லாமல் அவர் மகன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி, ஐஸ்வர்யா.. குடும்ப புகைப்படம்

By Kathick Oct 25, 2022 07:10 AM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா

தனுஷ் - ஐஸ்வர்யா சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால், தற்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பை இருவரும் வெளியிடவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் இல்லாமல் அவர் மகன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி, ஐஸ்வர்யா.. குடும்ப புகைப்படம் | Without Dhanush Aishwarya Celebrated Diwali

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி 

இந்நிலையில், நேற்று தீபாவளி அன்று தனது மகன்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ஆகியோருடன் தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரும் இருக்கும் இந்த புகைப்படத்தில் தனுஷ் மட்டும் இல்லை.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US