மோசமான TRP ரேட்டிங்க்! அனுஷ்காவுக்கே இப்படி ஒரு நிலையா? படம் ஃபிளான் ஆனதா?
Anushka reddy
Recent movie
Worst TRP
By Balakumar
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திர ஹீரோயின். தமிழில் அவருக்கு வாய்ப்புகள் சமீபகால வருடங்களாக இல்லை.
தெலுங்கில் ஓரிரு படங்கள் தான் வருகின்றன. பாகுபலி படத்திற்கு பின் கதை மிகவும் தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர் அண்மையில் திகில் கதை கொண்ட நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். ஓடிடியில் இப்படம் வெளியானது.
அவருடன் மாதவன், ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்தை வாங்க தியேட்டர் வட்டாரமும் ஆர்வம் காட்டவில்லை.
தெலுங்கு டிவி சானலில் இப்படம் அண்மையில் ஒளிபரப்பப்பட்டது. ஆந்திரா தெலுங்கானாவில் மிகக்குறைவாக (3.85 TVR ) பெற்றுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US