ஹீரோவாகும் மாஸ்டர் பட தயாரிப்பாளரின் மாப்பிள்ளை, யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ..
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று தற்போது வசூல் வேட்டை நடத்தி வருகிறது, அதுமட்டுமின்றி மாஸ்டர் மொத்தமாக 200 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மாஸ்டர் படம் வரும் 29 ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது, இதனால் உலக ரசிகர்களும் இப்படத்தை காண அவளோடு உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தை தயாரித்த XB பிக்ச்சர்ஸின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மாப்பிள்ளை ஆகாஷ் முரளியை ஹீரோவாகவுள்ளார்.
ஆம் XB பிக்ச்சர்ஸ் அடுத்து தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாக உள்ளார், மேலும் இவர் அதர்வா முரளின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan