OTT -யில் வெளியாவது தான் என்னுடைய படம்..! - யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் இயக்குனர் Roghanth Interview
By Kathick
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர்.
இப்படத்தை Venkata Krishna Roghanth என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மெகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்..
இயக்குனர் Roghanth Interview
பல போராட்டங்களுக்கு பின் இப்படம் கடந்த வாரம் 19ஆம் தேதி வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் Rohanth படத்தை குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். இதோ அந்த Interview வீடியோ..
விஜய்க்கு ஜப்பானியில் சிறந்த நடிகருக்கான விருது.. எந்த படத்திற்காக தெரியுமா

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US