இரன்டாவது நாள் யானை இத்தனை கோடி வசூலா, அருண்விஜய் விஸ்வரூப வளர்ச்சி

By Tony Jul 03, 2022 03:14 AM GMT
Report

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் யானை.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் முக்கியமாக குடும்ப ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் யானை முதன் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கண்டிப்பாக இந்த படம் அருண் விஜய் கெரியர் பெஸ்ட் கலேக்‌ஷன் படமாக இருக்கும் என்று தெரிகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US