வெற்றிநடைபோடும் அருண் விஜய்யின் யானை பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் இதுவரை 15 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். அவரது 16 படமாக ஹரி இயக்கத்தில் யானை என்ற படம் வெளியாகியுள்ளது.
அருண் விஜய்-ஹரி கூட்டணியில் முதன்முறையாக வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஹரியின் அதே விறுவிறுப்பான கதைக்களம், டாப் பஞ்ச் வசனங்கள், சென்டிமென்ட், காதல் என மொத்தம் கலந்த கலவையாக படம் அமைந்திருக்கிறது.
பட வசூல்
ஜுலை 1ம் தேதி வெளியான இப்படம் மொத்தமாக ரூ. 43.55 கோடி வரை வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தமாக 10 நாட்களில் ரூ. 1. 26 கோடி வரை வசூலித்துள்ளது.
வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் வரும் என்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்- வெளிவந்த புகைப்படம்

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
