சோழர் வரலாறும் மட்டுமா தமிழர் அடையாளம்?.. சர்ச்சை கிளப்பும் யாத்திசை படம் போஸ்டர்
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 பாகம் வெளியாகவுள்ளது.
சோழர் வரலாறு கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. இதில் பாண்டியர்கள் வரலாற்றை தவறாக சித்தரிக்கப்பட்டதாக சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
யாத்திசை
இந்நிலையில் பாண்டியன் வரலாற்றை வைத்து யாத்திசை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படமும் பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் அதே தினத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
யாத்திசை படத்தின் போஸ்டரில் சோழர் வரலாறும் மட்டுமா தமிழர் அடையாளம்? என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
உதயநிதியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய தகவல்

சாணக்கிய நீதி: இந்த பழக்கம் இருப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைவது உறுதி... உங்களிடமும் இருக்கா? Manithan

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri
