சசி குமாரின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் ஹீரோவாக கே.ஜி.எப் யாஷ்.. என்ன படம் தெரியுமா

By Kathick Dec 31, 2023 08:15 AM GMT
Report

நடிகர் யாஷ்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த கே.ஜி.எப் படம் மூலம் இந்தியளவில் பிரபலமாகிவிட்டார் கன்னட நடிகர் யாஷ்.

முதல் பாதியின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த இரண்டாம் பாகமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்த பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார்.

சசி குமாரின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் ஹீரோவாக கே.ஜி.எப் யாஷ்.. என்ன படம் தெரியுமா | Yash Acted In Sundarapandian Remake

இதன் மூலம் பல லட்சம் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் டாக்சிக் எனும் திரைப்படம் உருவாகவுள்ளது.

சுந்தரபாண்டியன் ரீமேக்கில் கே.ஜி.எப் யாஷ்.

இந்நிலையில், தமிழில் சூப்பர்ஹிட்டான ஒரு படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். ஆம், தமிழில் கடந்த 2012ஆம் ஆண்டு சசி குமார் இயக்கத்தில் உருவான படம் தான் சுந்தரபாண்டியன்.

சசி குமாரின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் ஹீரோவாக கே.ஜி.எப் யாஷ்.. என்ன படம் தெரியுமா | Yash Acted In Sundarapandian Remake

இப்படத்தின் கன்னட ரீமேக்கில் யாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். அப்படத்தின் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சசி குமாரின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் ஹீரோவாக கே.ஜி.எப் யாஷ்.. என்ன படம் தெரியுமா | Yash Acted In Sundarapandian Remake

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US