மருத்துவமனையில் உள்ள நடிகை யாஷிகாவின் சமீபத்திய புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க

1 month ago

கடந்த சில நாட்களுக்கு முன் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவருடன் காரில் சென்றிருந்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த செய்தி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சில ஆப்ரேஷன்களும் நடந்தது.

மேலும் சமீபத்தில் தனது தோழி மறைவு குறித்தும், அவரின் தற்போதைய நிலை குறித்தும் யாஷிகா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US