ராக்கி பாய், நடிகர் யாஷின் உண்மையான அம்மாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
நடிகர் யாஷ்.
கன்னட திரையுலகில் Jambada Hudugi எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் யாஷ்.
இதன்பின், இவருடைய நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், கே.ஜி.எப் திரைப்படம் தான் இவருக்கு இந்தியளவில் வரவேற்பை பெற்று தந்தது.
கே.ஜி.எப் முதல் பாகத்தை தொடர்ந்து இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கே.ஜி.எப் 2 படமும் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.

ரியல் அம்மா
இப்படத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த காட்சி என்றால், அது அம்மா செண்டிமெண்ட் காட்சிகள். அந்த அளவிற்கு அந்த காட்சிகள் நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் யாஷ் தனது உண்மையான அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
