அஜித் குடும்பத்துக்கு மருமகள் ஆகும் யாஷிகா.. காதலருடன் லாங் டிரைவ் சென்ற போட்டோ

By Parthiban.A Jun 04, 2023 11:00 AM GMT
Report

ரிச்சர்ட் - யாஷிகா

தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். அவர் விபத்தில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் உடன் யாஷிகா தற்போது காதலில் இருக்கிறார். அவருக்கு யாஷிகா முத்தம் கொடுக்கும் போட்டோ ஒன்றும் சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது.

அஜித் குடும்பத்துக்கு மருமகள் ஆகும் யாஷிகா.. காதலருடன் லாங் டிரைவ் சென்ற போட்டோ | Yashika Aannand Long Drive With Boyfriend Richard

லாங் ட்ரைவ்

தற்போது யாஷிகா அவரது காதலர் உடன் லாங் ட்ரைவ் கிளம்பி இருக்கிறார். அவர்களது போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

இதோ..  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US