அஜித்துடன் நெருக்கமாகிவிட்டேன்.. நடிகை யாஷிகா ஆனந்த் பேட்டி

By Dhiviyarajan Nov 21, 2023 03:30 PM GMT
Report

யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் யாஷிகா ஆனந்த். பெரும்பாலும் இவர் கவர்ச்சியான ரோலில்களில் நடித்து வருகிறார்.

ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள சில நொடிகளில் திரைப்படம் வருகிற 24 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அஜித்துடன் நெருக்கமாகிவிட்டேன்.. நடிகை யாஷிகா ஆனந்த் பேட்டி | Yashika Aannand Open Talk

பேட்டி 

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய யாஷிகா ஆனந்த், "நிஜத்தில் நான் ஒரு மாடல் அழகி. இந்த படத்திலும் மாடல் அழகியாக தான் நடித்து இருக்கிறேன். அதனால் நடிப்பதற்கு எளிமையாக இருக்கிறது".

"துருவங்கள் பதினாறு படம் தான் என்னுடைய முதல் படம். திரில்லர் திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை. அதனால் 'சில நொடிகளில்' படத்தில் விரும்பி நடித்தேன். இந்த படத்தில் ரிச்சர்டுடன் நடித்ததன் மூலம் அவர் எனக்கு நல்ல நண்பர் ஆனார். மேலும் இதன் மூலம் அஜித் சாருக்கும் நெருக்கமாகி இருக்கிறேன்" என்று யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.     

அஜித்துடன் நெருக்கமாகிவிட்டேன்.. நடிகை யாஷிகா ஆனந்த் பேட்டி | Yashika Aannand Open Talk

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US