கால் நடக்க சரியானதும் நடிகை யாஷிகா கலந்துகொண்ட நிகழ்ச்சி- அவரே வெளியிட்ட புகைப்படம்
biggboss
yashikaanand
By Yathrika
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் பயணம் செய்த யாஷிகா பயங்கர விபத்தில் சிக்கினார். இதனால் அவருடன் பயணம் செய்த அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யாஷிகாவிற்கு முதுகு எலும்பு, கால் எழும்பு என நிறைய எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. 2, 3 சர்ஜரி பிறகு வீட்டிலேயே இருந்தார், 6 மாதம் நடக்க முடியாமல் படுத்த படுக்கையிலேயே இருந்தார்.
அவ்வப்போது நடக்க பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
தற்போது உடல்நிலை தேறியுள்ள அவர் புதிய கடையின் திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அந்த புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பகிர அவரது ரசிகர்கள் யாஷிகாவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
optical illusion: காட்டில் தன்னை மறந்து உறங்கும் சிறுத்தை எங்கு உள்ளது? ஐந்து நொடிக்குள் கண்டுபிடியுங்கள் Manithan
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு உக்ரைனிடமிருந்து கைமாறிய Crytocurrency, பணம்? நிதியாளர் அதிரடி கைது News Lankasri
லொட்டரியில் ரூ.34,000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி., அமெரிக்க வரலாற்றில் 8-வது பாரிய பரிசுத்தொகை News Lankasri
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US