இன்று யாஷிகாவிற்கு அடுத்த ஆபரேஷனா?- தனது மகள் உடல்நிலை குறித்து கூறிய அவரது தந்தை
actress
yashikaanand
acciddent
By Yathrika
மகாபலிபுரம் சென்றுவிட்டு சென்னை திரும்பிய நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கியது எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவர் காரை ஓட்டிக்கொண்டு வர 3 ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு தோழியுடன் காரில் பயணம் செய்துள்ளார். திடீரென அவரது கார் விபத்தில் சிக்க யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யாஷிகா மற்றும் 3 நண்பர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஞாயிறு அன்றே யாஷிகாவிற்கு வலது காலில் சர்ஜரி நடந்துள்ளது. தற்போது என்னவென்றால் இன்று அவருக்கு இடுப்பு எலும்பில் சர்ஜரி நடக்க இருப்பதாக அவரது தந்தை பேட்டியளித்துள்ளார்.
அதோடு அவர் 6 மாத கால நல்ல ஓய்வில் இருக்கவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US