இறுக்கமான உடையில் கண்ணாடி முன்னின்று புகைப்படம் வெளியிட்ட யாஷிகா ஆனந்த்.. இதோ அந்த புகைப்படம்

By Kathick Apr 25, 2022 12:40 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இதன்பின் இவர் நடித்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்களை இன்னும் கவர்ந்தது.

இறுக்கமான உடையில் கண்ணாடி முன்னின்று புகைப்படம் வெளியிட்ட யாஷிகா ஆனந்த்.. இதோ அந்த புகைப்படம் | Yashika Anand Latest Insta Picture

இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகமாக இருக்கும்.

 இறுக்கமான உடை

அந்த வகையில் தற்போது ரசிகர்கள் கவரும் வண்ணம் இறுக்கமான உடையில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யாஷிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US