உருக்கமான கேப்ஷன் இட்டு புகைப்படத்தை பகிர்ந்த யாஷிகா ஆனந்த்..இதோ பாருங்க!
கவலை வேண்டாம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
எனினும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தான் பலரால் அறியப்பட்டு பிரபலமானார். பிக் பாஸ்ஸை தொடர்ந்து zombie எனும் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கும் யாஷிகா சில மாதங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வகையில் நடந்த விபத்தில் சிக்கி காயமடைந்தார்.
இதை தொடர்ந்து வீட்டில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நடக்க பயிற்சி பெரும் விடியோக்கள் பழைய புகைப்படங்கள் போன்றவற்றை அப்லோட் செய்துவருகிறர்.
அதுபோலவே தற்போது ஒரு throwback புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் சீக்கிரம் மீண்டு வாருங்கள் யாஷிகா என ஆறுதல் கூறிவருகின்றனர்..இதோ அதை நீங்களே பாருங்க