21 வயதில் திருமண கோலத்தில் நடிகை யாஷிகா ஆனந்த்.. காரணம் என்ன?
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகையாக உள்ளவர், இவருக்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் வட்டம் உள்ளது.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
மேலும் இவர் பிக்பாஸ் சீசன் 2-விலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் யாஷிகா ஆனந்த், தற்போது முக்கிய நடிகருக்கு.
ஆம், எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள கடமையை செய் என்ற படத்தில் தான் அவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
மேலும் தற்போது நடைபெற்றுள்ள அப்படத்தின் பூஜையில் திருமண கோலத்தில் கலந்து கொண்டுள்ளார். அது அப்படத்தில் வரும் காட்சிக்காக என்றும் தெரிய வந்துள்ளது.
#KadamaiyaiSei - New film ft. @iam_SJSuryah & @iamyashikaanand launched today with the presence of TN minster @Kadamburrajuofl.
— Siddarth Srinivas (@sidhuwrites) February 1, 2021
Directed by Venkat Raghavan. @Pro_Bhuvan pic.twitter.com/8ifegLPfLy
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan