நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா, யாஷிகாவை பார்த்து கேட்ட ரசிகர்- நடிகை கொடுத்த பதிலடி
தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா.
கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அந்த நேரத்திலேயே பிக்பாஸில் கலந்துகொள்ள இறுதியில் கொஞ்சம் மோசமான பெயரை பெற்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் யாஷிகா ஒரு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருந்தார். இப்போது பல சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.
சமீபத்தில் யாஷிகா இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார்.
அதில் ஒருவர், நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா என கேட்க அதற்கு அவர், இல்லை நான் யாஷிகா என பதில் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் அபராத ரசீதை பெண் அதிகாரி மீது வீசிய நபர்: ரூ.3 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் News Lankasri
ஜிம்பாப்வேவுக்கு மரண அடி: முத்தரப்பு தொடரை கைப்பற்றிய ஆப்கான்..ரஷீத் கான் தொடர் நாயகன் News Lankasri