வசூல் ராஜா படத்தில் நடித்த இவரை நியாபகம் இருக்கா - சந்தானத்தின் சூப்பர்ஹிட் படத்திலும் இவர் நடித்துள்ளாரா

kamal haasan santhanam yatin karyekar
By Kathick Jun 10, 2021 03:00 AM GMT
Report

சரண் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா MBBS.

இப்படத்தில் ஒரு முக்கியமான, சப்ஜெக்ட் ஆனந்த் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் yatin karyekar.

உடலில் எந்த பாகமும் வேலை செய்யாது, ஆனால் கண்கள் நம்மை பார்த்துக்கொண்டே தான் இருக்கும் என்று மருத்துவர்கள் கூற, அதனை கமல் ஹாசன் சரி செய்ய எடுக்கும் முயற்சிகள் படத்தில் சுவாரஸ்யமாக அமைத்திருக்கும்.

yatin karyekar பாலிவுட்டில் வெளியான பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் வசூல் ராஜா படத்தில் நடித்திருந்த இவர், நடிகர் சந்தானத்தின் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான எ1 திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்துள்ளார்.

மேலும் வசூல் ராஜா படத்திற்கு முன்னரே கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ஹே ராம் படத்திலும் கூட நடிகர் yatin karyekar நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வசூல் ராஜா படத்தில் நடித்த இவரை நியாபகம் இருக்கா - சந்தானத்தின் சூப்பர்ஹிட் படத்திலும் இவர் நடித்துள்ளாரா | Yatin Karyekar Acted In A1 Movie



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US