ஒரே நாளில் நடிகர் யோகி பாபு வீட்டில் இரண்டு விசேஷம் - ரசிகர்கள் வாழ்த்து
family
valimai
yogi babu
beast
By Kathick
தமிழ் திரையுலகில் பல படங்களில் தொடர்ச்சியாக பிசியாக நடித்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு.
அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று யோகி பாபு தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதே நாளில் தனது மகனின் பெயர் சூட்டு விழாவையும் விமரிசையாக கொண்டாடி இருக்கிறார்.
தீவிர முருக பக்தரான யோகிபாபு தனது மகனுக்கு ’விசாகன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US