யோகி பாபு ஷூட்டிங் சரியாக வருவதில்லையா? அவரே கொடுத்த பதில்

By Parthiban.A Aug 31, 2023 09:30 PM GMT
Report

நடிகர் யோகி பாபு தான் தற்போது தமிழ் சினிமாவில் டாப் காமெடியனாக இருந்து வருகிறார். சந்தானம் ஹீரோவாகிவிட்ட பிறகு தற்போது எல்லா ஹீரோ படங்களிலும் யோகி பாபு தான் காமெடியனாக நடித்து வருகிறார்.

தற்போது அட்லீ இயக்கும் ஹிந்தி படமான ஜவான் படத்திலும் அவர் காமெடியனாக நடித்து இருக்கிறார். மேலும் பல படங்களிலும் யோகி பாபு ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

யோகி பாபு ஷூட்டிங் சரியாக வருவதில்லையா? அவரே கொடுத்த பதில் | Yogi Babu Clarifies On Rumour About Him

ஷூட்டிங் வருவதில்லையா?

நடிகர் யோகி பாபு ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை என வைக்கப்படும் குற்றச்சாட்டு பற்றி சமீபத்திய பட விழாவில் அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

"சில படங்களில் நான்கு அல்லது ஐந்து காட்சிகளில் மட்டுமே நான் நடிக்கிறேன். ஆனால் அந்த படத்தின் போஸ்டரில் என் போட்டோவை பெரிதாக போடுகின்றனர். அப்படி செய்ய வேண்டாம், அது மக்களை ஏமாற்றும் செயல் என சில தயாரிப்பாளர்களை கண்டித்தேன்."

"அப்படி செய்பவர்களால் நிஜத்திலேயே நான் lead ரோலில் நடிக்கும் படங்கள் தான் பாதிக்கப்படுகிறது. நான் அப்படி போஸ்டர் விஷயத்தில் கண்டித்ததால் என்னை பற்றி இப்படி வதந்தி பரப்புகிறார்கள்" என யோகி பாபு கூறி இருக்கிறார். 

யோகி பாபு ஷூட்டிங் சரியாக வருவதில்லையா? அவரே கொடுத்த பதில் | Yogi Babu Clarifies On Rumour About Him

சமந்தா நீச்சல் உடையில் வெளியிட்ட வீடியோ! இணையத்தில் வைரல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US