மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் நடிகர் யோகி பாபு.. அழகிய குடும்ப புகைப்படம்
யோகி பாபு
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி இன்று சோலோ ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார் யோகி பாபு.
இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ஜெயிலர், மாவீரன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து அடுத்தாக தளபதி 68, அயலான், கங்குவா, அரண்மனை 2 ஆகிய படங்களும் வெளிவரவுள்ளது. நடிகர் யோகி பாபுவிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
அழகிய குடும்ப புகைப்படம்
இந்த ஜோடிக்கு மகனும், மகளும் உள்ளனர். இதில் சமீபத்தில் தான் யோகி பாபு தனது மகளுக்கு முதல் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடினார்.
அந்த விழாவிற்கு தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் கூட வருகை தந்து இருந்தனர். இந்நிலையில், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video