பா.ரஞ்சித் படத்தில் ஹீரோவாக யோகி பாபு.. அதிகாரப்பூர்வ தகவல் இதோ
அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இதன்பின் மெட்ராஸ் படத்திலும் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார் இயக்குனர் பா.ரஞ்சித்.
இதன்பின் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து பொம்மை நாயகி எனும் திரைப்படத்தை நடிகர் யோகி பாபுவை வைத்து தயாரிக்கவுள்ளார் பா.ரஞ்சித்..
இதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
இனிதே ஆரம்பம்!பெரும் மகிழ்ச்சி?#NeelamProductions #PaRanjith Present @iYogiBabu in #BommaiNayagi On Floors Today @beemji @_Red_Blue_Black ,@athisayamdop @SundaramurthyKS@EditorSelva @KaviKabilan2 @TherukuralArivu @officialneelam @YaazhiFilms_ @kabilanchelliah @pro_guna pic.twitter.com/ceqFbzQAJ5
— pa.ranjith (@beemji) January 22, 2021


