யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்கும் இளம் நடிகை! யார் தெரியுமா?

doctor yogi babu Lakshmi menon
By Jeeva Dec 17, 2021 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் யோகி பாபு, இவர் நடிப்பில் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்திருந்த யோகி பாபுவின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த வருடமும் இவர் நடிப்பில் ஏரளமான திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் பீஸ்ட், வலிமை உள்ளிட்ட திரைப்படங்களும் உண்டு.

இந்நிலையில் யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கும் அப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் குறித்து அப்படத்தில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிக்கும் இளம் நடிகை! யார் தெரியுமா? | Yogi Babu Lakshmi Menon In New Movie


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US