ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
யோகி பாபு
தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் ஹீரோவாகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து நம்மை மகிழ வைத்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனையை உலகளவில் படைத்து வருகிறது.
யோகி பாபு சம்பளம்
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து திரைக்கதையில் பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருந்தார்.

இந்த ரோலில் நடிக்க நடிகர் யோகி பாபு ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா
You May Like This
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri