வாரிசு படத்திற்காக யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Feb 19, 2023 11:45 AM GMT
Report
410 Shares

வாரிசு

விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வாரிசு.  பொங்கல் விருந்தாக வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் பட்டையை கிளப்பியது.

இதுவரை ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரே அறிவித்துள்ளார்.

வாரிசு படத்திற்காக யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Yogi Babu Salary For Varisu

வாரிசு படத்தில் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்ட ஒன்று விஜய் - யோகி பாபு காமினேஷன்.

யோகி பாபு சம்பளம்

வாரிசு படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று யோகி பாபுவின் நகைச்சுவை என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு படத்திற்காக யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Yogi Babu Salary For Varisu

இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க நடிகர் யோகி பாபு ரூ. 35 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் கட்டிய புது வீட்டின் கிரஹப்பிரவேசம்! எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கு பாருங்க 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US