விளம்பரத்திற்காக இப்படியா ! தனது திரைப்படம் குறித்து நடிகர் யோகி பாபு பகிர்ந்த அதிர்ச்சியளிக்கும் பதிவு.
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
டாப் நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமின்றி, இவர் ஹிரோவாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிப்பில் சமீப காலமாக ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது யோகி பாபு ஹீரோவாக நடித்தது போல தாதா என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனிடையே தற்போது அப்படம் குறித்து அதிர்ச்சியளிக்கும் பதிவை நடிகர் யோகி பாபு இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில் “இந்த படத்தில் நண்பர் நிதின்சத்யா ஹீரோ வாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவுசெய்து இதைப் போன்று விளம்பரம் செய்யாதீர்கள். நன்றி” என பதிவிட்டுள்ளார்.
அவரின் தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இதோ அந்த திரைப்படத்தின் போஸ்டர்.
இந்த படத்தில் நண்பர் @Nitinsathyaa ஹீரோ வாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவுசெய்து இதைப் போன்று விளம்பரம் செய்யாதீர்கள். நன்றி. ?? pic.twitter.com/r4APsqm0Cu
— Yogi Babu (@iYogiBabu) July 13, 2022
தற்போது ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பில்லா 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
