மீண்டும் பாலிவுட் நட்சத்திரத்துடன் நடிக்கும் யோகி பாபு.. யாருடன் தெரியுமா

By Kathick May 04, 2022 06:40 PM GMT
Report

நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.

இவர் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்த அசத்தியிருந்தார். தற்போது இயக்குனர் அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

மீண்டும் பாலிவுட் நட்சத்திரத்துடன் நடிக்கும் யோகி பாபு.. யாருடன் தெரியுமா | Yogi Babu To Act With Bollywood Star

ஷாருக்கானுடன் மீண்டும் கூட்டணி

ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில், அட்லீ இயக்கும் இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் நடித்திருந்த யோகி பாபு, மீண்டும் தற்போது இப்படத்தின் மூலம் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US