சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் யோகி பாபு - அதுவும் யாருடைய கதாபாத்திரத்தில் தெரியுமா

vadivelu yogi babu sundram travels karunakaran
By Kathick Jul 20, 2021 07:35 AM GMT
Report

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ஆனால் அதில் சில படங்கள் மட்டுமே வெற்றிபெறுகிறது.

இதுவரை, சிங்கம், காஞ்சனா, பில்லா, விஸ்வரூபம், வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி, அரண்மனை, சாமி உள்ளிட்ட படங்களும் 2 பாகங்களாக வெளிவந்துள்ளன.

மேலும் தற்போது சூப்பர்ஹிட் க்ளாஸிக் படமான, காசேதான் கடவுளடா படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

அந்த வரிசையில் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், முரளி கதாபாத்திரத்தில் கருணாகரனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US