தளபதி 67ல் இணையும் பிரபல காமெடியன்! யார் தெரியுமா

By Parthiban.A Sep 09, 2022 02:30 PM GMT
Report

தளபதி 67

விஜய் வாரிசு படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 படத்திற்காக இணைய இருக்கிறார். அந்த படத்திற்காக கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் வாரிசு பட ஷூட்டிங்கை முடித்தப்பிறகு தான் லோகேஷ் பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார்.

தளபதி 67ல் இணையும் பிரபல காமெடியன்! யார் தெரியுமா | Yogi Babu To Join Thalapathy 67

யோகி பாபு

இந்நிலையில் தற்போது நடிகர் யோகி பாபு அளித்திருக்கும் பேட்டியில் தளபதி 67 படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக லோகேஷ் கூறி இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். 

அதனால் மீண்டும் விஜய் உடன் யோகி பாபு கூட்டணி சேர்வது உறுதி ஆகி இருக்கிறது.  யோகி பாபு ஏற்கனவே வாரிசு படத்திலும் நடித்து வருவ்து குறிப்பிடத்தக்கது.

தளபதி 67ல் இணையும் பிரபல காமெடியன்! யார் தெரியுமா | Yogi Babu To Join Thalapathy 67

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US