நடிப்பது மட்டுமின்றி யோகி பாபு செய்திருக்கும் விஷயம்! ரசிகர்கள் ஆச்சர்யம்

Yogi Babu
By Parthiban.A 1 மாதம் முன்

யோகி பாபு

நடிகர் யோகி பாபு அவரது தோற்றத்தை வைத்தே ரசிகர்கள் எல்லோரையும் சிரிக்க வைப்பவர். தமிழ் சினிமாவில் தற்போது லீடிங் காமெடியன் என்றால் அது யோகி பாபு என்று சொல்லலாம்.

மற்ற டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் யோகி பாபு.

நடிப்பது மட்டுமின்றி யோகி பாபு செய்திருக்கும் விஷயம்! ரசிகர்கள் ஆச்சர்யம் | Yogi Babu Turn Script Writer For His Next

நடிப்பது மட்டுமின்றி இதுவுமா..

யோகி பாபு தற்போது நடிப்பது மட்டுமின்றி மேலும் ஒரு புது விஷயத்தை செய்து இருக்கிறார். அவர் சொந்தமாக கதை, திரைக்கதை வசனம் ஒரு படத்திற்கு எழுதி அதில் ஹீரோவாக நடிக்கிறார்.

ரமேஷ் சுப்ரமணியம் என்பவர் அந்த படத்தை இயக்கப்போகிறார். இந்த படத்தின் பூஜை தற்போது முருகன் கோவிலில் நடைபெற்று இருக்கிறது. அதன் புகைப்படங்கள் இதோ

 

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US