குட் பேட் அக்லீ ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் யோகி பாபு.. வைரலாகும் வீடியோ
குட் பேட் அக்லீ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு குட் பேட் அக்லீ படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.
அஜித்தின் குட் பேட் அக்லீ படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மேலும் இசையமைப்பார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
ஜீ.வி.பிரகாஷ், அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் இசையமைக்க இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வைரல் வீடியோ
இந்நிலையில், குட் பேட் அக்லீ ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகி பாபு தல அஜித்துடன் எடுத்த வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
Thank you ajith sir🤝🫂👏👏
— Yogi Babu (@iYogiBabu) December 11, 2024
.
.#GoodBadUgly #GoodBadUgly pic.twitter.com/o45maahqub