தனது குடும்பத்துடன் அழகாக போஸ் கொடுக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரிகிறதா?
டாப் நடிகர்
விஜய்யுடன் ஒரு படத்தில் நடித்து என்னது இவர் தளபதியின் தம்பி போலவே உள்ளாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்த ஒரு பிரபலம். அப்படத்திற்கு பிறகு கிரிக்கெட் சம்பந்தப்பட்ட ஒரு ஜாலியான படத்தில் நடித்தார்.
ஈரமான ரோஜாவே 2 தொடரை தொடர்ந்து முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் முக்கிய சீரியல்- ரசிகர்கள் வருத்தம்
அப்படியே தொடர்ந்து மிகவும் ஜாலியான கதாபாத்திரம் கொண்ட படங்களாக நடித்து வந்தவர் கொஞ்சம் நடிகையுடன் காதலில் மூழ்க சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார்.
இப்போது தனது காதலியை பிரிந்தவர் மீண்டும் சினிமாவில் வலம் வர ஆரம்பித்துள்ளார்.

யார் இவர்
இவ்வளவு விவரம் பார்த்ததும் கண்டிப்பாக இந்த பிரபலமமா என ஒரு பிரபலத்தை நினைத்திருப்பீர்கள். இந்த குடும்ப புகைப்படத்தில் செம கியூட்டாக இருக்கும் பிரபலம் வேறு யாரும் இல்லை நடிகர் ஜெய் தான்.
இவர் தற்போது லேபிள் என்ற வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகைகளின் பெயர் மாற்றம் - ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்ற அரசு IBC Tamilnadu