திருமணம் செய்ய இருந்த காதலனுடன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம நடிகை- கடும் சோகத்தில் ரசிகர்கள்

accident goa died ishwarideshpande
By Yathrika Sep 22, 2021 06:40 AM GMT
Report

மராத்தி மொழியில் படங்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே.

25 வயதான இவர் கடந்த திங்கட்கிழமை ஷுபம் டாங்கே என்பவருடன் கோவாவில் காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக விபத்து ஏற்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஈஸ்வரி வரும் அக்டோபர் மாதம் ஷுபம் டாங்கேவை நிச்சயதார்த்தம் செய்ய இருந்தாராம்.

திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இருவரும் இப்படி விபத்தில் சிக்கி உயிரிழந்தது அனைவருக்கும் கடும் சோகத்தை கொடுத்துள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US